ஒரே படத்தை பல்வேறு சமூக வலைத்தளங்களில் அளவில் எந்த மாற்றமுமின்றி பதிவிடுபவரா நீங்கள்?
நிச்சயம் உங்களை அல்லது நிறுவன பக்கங்களை பின்பற்றுவோரின் எண்னிக்கை குறைவாகவே இருக்கும்.
பதிவுகளின் தரத்தைப் பொறுத்தே பதிவுகளின் மீதான செயல்பாடுகளும் அமைகின்றன. எனவே ஒவ்வொரு சமூக வலைத்தளமும் குறிப்பிட்டுள்ள அளவுகளில் படங்களை பதிவேற்றம் செய்யும்போது அதன் தரம் அதிகரிக்கிறது. ஆகவே படங்களை குறிப்பிட்ட வலைத்தளங்கள் குறிப்பிட்டுள்ள அளவுகளில் வடிவமைத்தல் அவசியமாகிறது.
எந்த வலைத்தளம் என்ன அளவுகளை பரிந்துரைக்கின்றன?
விரிவான விளக்கம் விரைவில்…
Leave a Reply