coronavirus

கொரோனா வைரஸ் – சிறு பார்வை

கொரோனா வைரஸ்: Coronavirus கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒருவகை வைரஸ் கிருமியாகும். சீனாவின் வூகான் நகரத்தில் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டு உலகின் பல்வேறு பகுதிக்கும் பரவியுள்ளது.இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் முழுமையான விவரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. கொரோனா வைரஸ் நோயின் அறிகுறிகள்: காய்ச்சல்(Fever) இருமல்(Cough) உடல் சோர்வு(Tiredness) மூச்சுத்திணறல்(Difficulty in Breathing) தலைவலி(Headache) கொரோனா வைரஸ் நோய் பரவும் விதம்: நோய் அறிகுறிகள் கொண்ட […]