அதிகளவில் கேட்கப்படும் சமூக வலைத்தள சந்தைப்படுத்தல் தொடர்பான கேள்வி மற்றும் பதில்கள்: சமூக வலைத்தளங்களின் பயன்பாடு பெருகி வருகின்ற காரணத்தினால் சமூக வலைத்தள ஆய்வாளர் மற்றும் சமூக வலைத்தள மேலாளர் போன்ற பணிகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. எனவே சமூக வலைத்தள மேலாண்மையில் பணியை தேர்ந்தெடுக்க விரும்புவோருக்கு உதவும் வகையில் நேர்முகத் தேர்வில் அதிகளவில் கேட்கப்படும் கேள்விகளைத் தொகுத்து வழங்கியுள்ளோம். எந்த மாதிரியான ஆன்லைன் சமூகங்களை முன்பு மேலாண்மை செய்திருக்கிறீர்கள்? எங்களின் வணிகத்திற்கு எந்த சமூக வலைத்தளங்களை […]