இணையத்தில் தங்களின் வணிகத்தை மேம்படுத்த உதவும் சிறந்த 30 சமூக வலைத்தள பதிவுகளின் வகைகள் – 30 Effective Social Media Post Ideas

  தங்களின் வணிகத்திற்கு சமூக வலைத்தள மூலோபாயம்(Social Media Strategy) தயார் செய்ய  தயாராகிவிட்டீர்களா? எந்த மாதிரியான பதிவுகள் வாடிக்கையாளர்களை கவரும், பின்பற்றுவோரின்(Followers) எண்ணிக்கையை அதிகரிக்கும் மற்றும் பின்தொடர்வோரின் ஈடுபாட்டினை(Engagement) அதிகரிக்கும் என்று குழப்பமாக உள்ளதா?   பின்வரும் பதிவுகளின் வகைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.   கேள்வியை வினவுதல்(Asking Questions) பயனரால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம்(User Generated Content) காணொளிக்காட்சிகள்(Videos) புகைப்பட போட்டி(Photo Contests) புள்ளிவிவரங்கள்(Statistics) வலைப்பதிவின் இணைப்பு(Blog Post […]

சமூக வலைத்தளத்தில் பின்பற்றுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி? – How to Increase Social Media Followers?

சமூக வலைத்தளங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்கான மிகப்பெரிய கருவியாக செயல்படுகின்றன என்பதில் எந்தவித எதிர்மறை கருத்தும் இருக்க முடியாது.   சமூக வலைத்தளங்களில் பின்பற்றுவோர்(Followers) இன்றி  எந்த வித பயனும் இல்லை. யாரும் இல்லாத ஊரில் யாருக்கு டீ ஆற்ற முடியும்? எனவே சரியான பின்பற்றுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்க முடியும்.   பின்பற்றுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது வெகு சுலபம் கிடையாது. கீழ்க்கண்ட நுணுக்கங்களை முறையாக பின்பற்றுவதன் மூலம் சமூக வலைதள பக்கத்திற்கான பின்பற்றுவோரின் […]

சமூக வலைத்தளம் மூலம் வாடிக்கையாளர்களை உருவாக்குவது எப்படி? – How to Generate Leads with Social Media?

பொழுதுபோக்கிற்காகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உரையாடுவதற்காக வடிவமைக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் காலப்போக்கில் வணிகங்களுக்கு வருமானம் ஈட்டித்தரும் கருவியாக மாறிய பின்பு அனைத்து இணைய வணிகங்களும் சமூக வலைத்தளங்களை முழுவீச்சில் பயன்படுத்தி வருகின்றன.     பெரும்பாலான நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களில் வாடிக்கையாளர்களை உருவாக்குவதற்காக பின்பற்றும் உத்திகள் இதோ:   சிறப்பு சலுகைகளை அளித்தல் – Special Offers கருத்துக்கணிப்புகள் மற்றும் கணக்கெடுப்புகள் – Polls & Surveys ஒரு நண்பரை பரிந்துரைத்தல் – Refer a Friend […]

சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கான சரியான நேரம் – What Is Your Your Best Time To Post On Social Media?

சமூக வலைத்தள சந்தைப்படுத்தலுக்கு கடினமாக உழைப்பவரா? அதிக நேரம் செலவழித்தும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெற முடியவில்லையா? கட்டாயம் நீங்கள் பதிவிடும் நேரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.   எந்த நேரத்தில் பதிவிட வேண்டும்?   விரிவான விளக்கம் விரைவில்…

ஹாஷ்டாக் என்றால் என்ன? அவற்றை சமூக வலைத்தளங்களில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? What are Hashtags and How to Use Them on Social Media?

குறிப்பிட்ட பதிவின் பொருளை எளிதில் அறிந்து கொள்ள முன் பகுதியில் ஒரு குறியீட்டுடன்(#) பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை அல்லது வாக்கியமே ஹாஷ்டாக்.   ஹாஷ்டாக் ஏன் அவசியம்? எந்தெந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும்?   விரிவான விளக்கம் விரைவில்…

சமூக வலைத்தள பட அளவுகள் – Social Media Image Sizes for 2019

ஒரே படத்தை பல்வேறு சமூக வலைத்தளங்களில் அளவில் எந்த மாற்றமுமின்றி பதிவிடுபவரா நீங்கள்?   நிச்சயம் உங்களை அல்லது நிறுவன பக்கங்களை பின்பற்றுவோரின் எண்னிக்கை குறைவாகவே இருக்கும்.   பதிவுகளின் தரத்தைப் பொறுத்தே பதிவுகளின் மீதான செயல்பாடுகளும் அமைகின்றன. எனவே ஒவ்வொரு சமூக வலைத்தளமும் குறிப்பிட்டுள்ள அளவுகளில் படங்களை பதிவேற்றம் செய்யும்போது அதன் தரம் அதிகரிக்கிறது. ஆகவே படங்களை குறிப்பிட்ட வலைத்தளங்கள் குறிப்பிட்டுள்ள அளவுகளில் வடிவமைத்தல் அவசியமாகிறது.   எந்த வலைத்தளம் என்ன அளவுகளை பரிந்துரைக்கின்றன? விரிவான […]