பெருகி வரும் தொழிற்போட்டியின்(Business Competition) காரணமாக தொழில் நிறுவனர்கள்(Business Owners) சந்தைப்படுத்தலில் பல்வேறு யுக்திகளை(Techniques) கையாண்டு வருகிறார்கள். எனவே மிகச்சரியான தரவுகளை(Data) பயனருக்கு(User) அளிக்கும் நோக்கில் தேடுபொறிகள்(Search Engines) மற்றும் சமூக வலைத்தளங்கள்(Social Networks) அடிக்கடி தங்களின் வழிமுறைகளை(Algorithms) மாற்றி வருகின்றன. கடந்த ஆண்டில் மிகவும் பயனுள்ளதாக இருந்த யுக்திகள் இந்த ஆண்டில் பலன் தராமல் போகலாம். எனவே அதற்கேற்ப புதிய விடயங்களை(Updates) அவ்வப்போது தெரிந்து வைத்திருத்தல் மிக அவசியம்.
எனவே சந்தைப்படுத்தலில் இந்த ஆண்டில் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் மற்றும் இனிவரும் காலங்களில் ஏற்படுத்தப்போகும் சில காரணிகளை பற்றி காணலாம்.
- செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)
- காணொளிகள் (Videos)
- செயல்மிகு பயனர் சந்தைப்படுத்தல்(Influencer Marketing)
- சாட்பாட்ஸ் (Chatbots)
- கதைசொல்லல் (Story Telling)
- குரல் தேடல் (Voice Search)
- மொபைல் இலக்கு (Mobile Targeting)
- பயனரால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம்(User Generated Content)
விளக்கம் விரைவில்…
Leave a Reply