தங்களின் வணிகத்திற்கு சமூக வலைத்தள மூலோபாயம்(Social Media Strategy) தயார் செய்ய தயாராகிவிட்டீர்களா? எந்த மாதிரியான பதிவுகள் வாடிக்கையாளர்களை கவரும், பின்பற்றுவோரின்(Followers) எண்ணிக்கையை அதிகரிக்கும் மற்றும் பின்தொடர்வோரின் ஈடுபாட்டினை(Engagement) அதிகரிக்கும் என்று குழப்பமாக உள்ளதா?
பின்வரும் பதிவுகளின் வகைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
- கேள்வியை வினவுதல்(Asking Questions)
- பயனரால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம்(User Generated Content)
- காணொளிக்காட்சிகள்(Videos)
- புகைப்பட போட்டி(Photo Contests)
- புள்ளிவிவரங்கள்(Statistics)
- வலைப்பதிவின் இணைப்பு(Blog Post Links)
- பயனுள்ள குறிப்புகள்(Useful Tips)
- கருத்துக்கணிப்பு(Polls/Surveys)
- கோடிட்ட இடங்களை நிரப்புக வகை பதிவுகள்(Fill-In-The-Blank Type Posts)
- முகப்புத்தக நேரலை(Facebook Live)
- கதைகள்(Stories)
- வேடிக்கையான படங்கள்(Funny Images)
- அடிக்கடி வினவப்படும் கேள்விகள்(FAQs)
- சான்றுகள்(Testimonials)
- பருவகால பதிவுகள்(Seasonal Posts)
- விளக்கப்படங்கள்(Infographics)
- வரைபடங்கள்(Diagrams)
- உணர்ச்சிமயமான பதிவுகள்(Ispirational Posts)
- வழிகாட்டிகள்(Guides)
- மேற்கோள்கள்(Quotes)
- நிறுவனத்தின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையிலான பதிவுகள்(Company Culture representing Posts)
- விடுமுறை தின பதிவுகள்(Holiday Posts)
- வேலை பட்டியல்(Job Listings)
- பணியாளர்கள் பிறந்தநாள் தின வாழ்த்து பதிவுகள்(Employees Birthday Wishes )
- வரலாற்றில் இன்று வகையிலான பதிவுகள்(“On This Day In History” Posts)
- நிகழ்வுகள்(Events)
- நிறுவனத்தின் சாதனைகள்(Company Accomplishments)
- வாடிக்கையாளர்களின் கருத்துக்களை வினவும் பதிவுகள்(Asking Customer Feedbacks)
- தங்கள் தயாரிப்புகளின் புகைப்படங்கள்(Product Photos)
- சலுகைகள்(Offers/Giveaways)
விரிவான விளக்கம் விரைவில்…
ஏதேனும் பதிவுகளின் வகைகள் தவறியிருந்தால் கருத்துப்பெட்டியில் பகிரவும்.
Leave a Reply