சமூக வலைத்தளம் மூலம் வாடிக்கையாளர்களை உருவாக்குவது எப்படி? – How to Generate Leads with Social Media?

பொழுதுபோக்கிற்காகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உரையாடுவதற்காக வடிவமைக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் காலப்போக்கில் வணிகங்களுக்கு வருமானம் ஈட்டித்தரும் கருவியாக மாறிய பின்பு அனைத்து இணைய வணிகங்களும் சமூக வலைத்தளங்களை முழுவீச்சில் பயன்படுத்தி வருகின்றன.  

 

பெரும்பாலான நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களில் வாடிக்கையாளர்களை உருவாக்குவதற்காக பின்பற்றும் உத்திகள் இதோ:

 

  • சிறப்பு சலுகைகளை அளித்தல் – Special Offers
  • கருத்துக்கணிப்புகள் மற்றும் கணக்கெடுப்புகள் – Polls & Surveys
  • ஒரு நண்பரை பரிந்துரைத்தல் – Refer a Friend
  • தள்ளுபடி குறியீடுகள் – Discount Codes
  • மதிப்பிடப்பட்ட உள்ளடக்கத்தை பகிர்தல் – Promote Gated Content
  • நேரலை – Livestream
  • கட்டண வலைத்தள விளம்பரங்கள்  – Paid Ads
  • விருப்பத்தாவல் வசதி – Using Custom Tabs

 

விரிவான விளக்கம் விரைவில்…

Post Author: விஷ்ணுபிரியா

இணைய சந்தைப்படுத்துபவர். இயற்கை விரும்பி. தமிழ்ப்பற்றாளர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of