சமூக வலைத்தளங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்கான மிகப்பெரிய கருவியாக செயல்படுகின்றன என்பதில் எந்தவித எதிர்மறை கருத்தும் இருக்க முடியாது.
சமூக வலைத்தளங்களில் பின்பற்றுவோர்(Followers) இன்றி எந்த வித பயனும் இல்லை. யாரும் இல்லாத ஊரில் யாருக்கு டீ ஆற்ற முடியும்? எனவே சரியான பின்பற்றுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்க முடியும்.
பின்பற்றுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது வெகு சுலபம் கிடையாது. கீழ்க்கண்ட நுணுக்கங்களை முறையாக பின்பற்றுவதன் மூலம் சமூக வலைதள பக்கத்திற்கான பின்பற்றுவோரின் என்ணிக்கையை அதிகரிக்க இயலும்.
- மற்றவர்கள் பின்பற்றும் வகையில் பக்கங்களை வடிவமைத்தல் அவசியம் – Make your brand follow-worthy
- வாடிக்கையாளர்களை புரிந்து வைத்திருத்தல் அவசியம் – Understand your Audience
- மதிப்புள்ள உள்ளடக்கத்தை உற்பத்தி செய்தல் அவசியம் – Produce Valuable Content
- ஈடுபாட்டினை அதிகரித்தல் – Engage
- ஹாஷ்டாக் பயன்படுத்தவும் – Use Hashtag
- சீராக பயன்படுத்தல் அவசியம் – Be Consistent
- போட்டிகளை நடத்துதல் – Run Competitions
- மற்றவர்களை குறிப்பிடுதல் – Tag others
- பகுப்பாய்வை பயன்படுத்துதல் – Use Analytics
- வேற்று சமூக வலைத்தளத்தில் உள்ளடக்க பதிவுகள் – Cross-post your social content
- சமூகங்களில் செயல்படுதல் – Get involved in social communities
- கட்டண விளம்பரங்களை பயன்படுத்துதல் – Utilize Paid Ads
விரிவான விளக்கம் விரைவில்…
Leave a Reply