சமூக வலைத்தளங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்கான மிகப்பெரிய கருவியாக செயல்படுகின்றன என்பதில் எந்தவித எதிர்மறை கருத்தும் இருக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் பின்பற்றுவோர்(Followers) இன்றி எந்த வித பயனும் இல்லை. யாரும் இல்லாத ஊரில் யாருக்கு டீ ஆற்ற முடியும்? எனவே சரியான பின்பற்றுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்க முடியும். பின்பற்றுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது வெகு சுலபம் கிடையாது. கீழ்க்கண்ட நுணுக்கங்களை முறையாக பின்பற்றுவதன் மூலம் சமூக வலைதள பக்கத்திற்கான பின்பற்றுவோரின் […]