சமூக வலைத்தளம் மூலம் வாடிக்கையாளர்களை உருவாக்குவது எப்படி? – How to Generate Leads with Social Media?

பொழுதுபோக்கிற்காகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உரையாடுவதற்காக வடிவமைக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் காலப்போக்கில் வணிகங்களுக்கு வருமானம் ஈட்டித்தரும் கருவியாக மாறிய பின்பு அனைத்து இணைய வணிகங்களும் சமூக வலைத்தளங்களை முழுவீச்சில் பயன்படுத்தி வருகின்றன.     பெரும்பாலான நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களில் வாடிக்கையாளர்களை உருவாக்குவதற்காக பின்பற்றும் உத்திகள் இதோ:   சிறப்பு சலுகைகளை அளித்தல் – Special Offers கருத்துக்கணிப்புகள் மற்றும் கணக்கெடுப்புகள் – Polls & Surveys ஒரு நண்பரை பரிந்துரைத்தல் – Refer a Friend […]