பெருகி வரும் தொழிற்போட்டியின்(Business Competition) காரணமாக தொழில் நிறுவனர்கள்(Business Owners) சந்தைப்படுத்தலில் பல்வேறு யுக்திகளை(Techniques) கையாண்டு வருகிறார்கள். எனவே மிகச்சரியான தரவுகளை(Data) பயனருக்கு(User) அளிக்கும் நோக்கில் தேடுபொறிகள்(Search Engines) மற்றும் சமூக வலைத்தளங்கள்(Social Networks) அடிக்கடி தங்களின் வழிமுறைகளை(Algorithms) மாற்றி வருகின்றன. கடந்த ஆண்டில் மிகவும் பயனுள்ளதாக இருந்த யுக்திகள் இந்த ஆண்டில் பலன் தராமல் போகலாம். எனவே அதற்கேற்ப புதிய விடயங்களை(Updates) அவ்வப்போது தெரிந்து வைத்திருத்தல் மிக அவசியம். எனவே சந்தைப்படுத்தலில் இந்த ஆண்டில் தாக்கத்தை […]