சமூக வலைத்தள சந்தைப்படுத்தலுக்கு கடினமாக உழைப்பவரா? அதிக நேரம் செலவழித்தும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெற முடியவில்லையா? கட்டாயம் நீங்கள் பதிவிடும் நேரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. எந்த நேரத்தில் பதிவிட வேண்டும்? விரிவான விளக்கம் விரைவில்…