டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன – What is Digital Marketing?

டிஜிட்டல் (அல்லது) இணைய சந்தைப்படுத்தல்: டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது தயாரிப்புக்களையோ(Products) அல்லது சேவைகளையோ(Services) இணைய தொழில்நுட்பங்களை(Digital Technologies) பயன்படுத்தி இணையம்(Internet) வழியாக சந்தைப்படுத்தும்(Marketing) செயல்முறை ஆகும். சந்தைப்படுத்தலில் இணைய உலகின்  தாக்கங்கள் – The implications of a digital world for marketing வளர்ந்து வரும் இணைய தொழில்நுட்பங்களால் சந்தைப்படுத்தலில் பல்வேறு வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் சில: பெரிய அளவில் நிதியை கையாள முடிந்த நிறுவனங்கள்(Enterprises) மட்டுமே அதிக அளவிலான வாடிக்கையாளர்களை கவர முடிந்த […]