இணையத்தில் தங்களின் வணிகத்தை மேம்படுத்த உதவும் சிறந்த 30 சமூக வலைத்தள பதிவுகளின் வகைகள் – 30 Effective Social Media Post Ideas

  தங்களின் வணிகத்திற்கு சமூக வலைத்தள மூலோபாயம்(Social Media Strategy) தயார் செய்ய  தயாராகிவிட்டீர்களா? எந்த மாதிரியான பதிவுகள் வாடிக்கையாளர்களை கவரும், பின்பற்றுவோரின்(Followers) எண்ணிக்கையை அதிகரிக்கும் மற்றும் பின்தொடர்வோரின் ஈடுபாட்டினை(Engagement) அதிகரிக்கும் என்று குழப்பமாக உள்ளதா?   பின்வரும் பதிவுகளின் வகைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.   கேள்வியை வினவுதல்(Asking Questions) பயனரால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம்(User Generated Content) காணொளிக்காட்சிகள்(Videos) புகைப்பட போட்டி(Photo Contests) புள்ளிவிவரங்கள்(Statistics) வலைப்பதிவின் இணைப்பு(Blog Post […]