பாரம்பரிய சந்தைப்படுத்தலுக்கும் இணைய சந்தைப்படுத்தலுக்கும் உள்ள வித்தியாசங்கள் – Traditional Vs Digital Marketing

எந்த ஒரு வியாபாரத்திற்கும் சந்தைப்படுத்தல்(Marketing) என்பது இன்றியமையாத செயல் ஆகும். சந்தைப்படுத்தும் முறை மட்டும் அவரவர்  விருப்பத்திற்கேற்ப மாறுபடும். ஆனால் எந்த முறை பெரிய அளவில் லாபம்(Profit) பெற்றுத்தரும் என்பது அனைத்து முறைகளையும் பின்பிற்றியவர்கள் மட்டுமே நன்றாக அறிவர். பல்வேறு தொழில் முனைவோர்கள்(Entrepreneurs), நிறுவனர்கள்(Owners) மற்றும் சந்தைப்படுத்துபவர்களிடம்(Marketers) உரையாடியவர்கள் என்ற முறையில் பிரபலமான சந்தைப்படுத்தும் முறைகளின் நன்மை மற்றும் குறைபாடுகளை  (Pros & Cons) தொகுத்துள்ளோம். அவைகள் பின்வருமாறு: பாரம்பரிய சந்தைப்படுத்தல்(Traditional Marketing) : பாரம்பரிய சந்தைப்படுத்தல் […]